Skip to content

TNPSC Welfare schemes & social justice previous year questions

Questions actually asked in TNPSC exams, with teacher-checked answers, sorted by the TNPSC syllabus.

6 questions

  1. போக்குவரத்து, கல்வி, நலவாழ்வு, வீட்டுவசதி ஆகியவை இவ்வகை எனக் கருதப்படுகிறது.

    1. Aகலாச்சாரம்
    2. Bசேவைகள்
    3. Cநில அமைப்பு
    4. Dதொழில்கள்
    Show answer

    B சேவைகள்

    Answer from an open dataset

  2. குழந்தைகள் கல்வி கற்கச் சருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தவர்

    1. Aபக்தவச்சலம்
    2. Bஎம். ஜி. ராமச்சந்திரன்
    3. Cஜெ. ஜெயலலிதா
    4. Dகு. காமராசர்
    Show answer

    D கு. காமராசர்

    Answer from an open dataset

  3. சந்திராயன் |, || மற்றும் மங்கல்யான் இவற்றின் திட்ட இயக்குநராக பணிபுரிந்தவர்

    1. Aமயில்சாமி அண்ணாத்துரை
    2. Bகைலாச வடிவு சிவன்
    3. Cவிக்ரம் சாராபாய்
    4. DA.S.கீரண்குமார்
    Show answer

    A மயில்சாமி அண்ணாத்துரை

    Answer from an open dataset

  4. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?

    1. A2016
    2. B2010
    3. C2015
    4. D2017
    Show answer

    A 2016

    Answer from an open dataset

  5. பட்டங்கள் மற்றும் மரியாதை நிமித்தமான பதவிகள் எந்த இயக்கத்தின் மூலம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது?

    1. Aகிலாபத் இயக்கம்
    2. Bவரிகாடா இயக்கம்
    3. Cஒத்துழையாமை இயக்கம்
    4. Dஎவள்ளையனே வவளியேறு இயக்கம்
    Show answer

    C ஒத்துழையாமை இயக்கம்

    Answer from an open dataset

  6. 89. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்

    1. Aமூவலூர் இராமாமிர்தம்
    2. Bமுத்துலெட்சுமி
    3. Cபண்டித ரமாபாய்
    4. Dநீலாம்பிகை
    Show answer

    B முத்துலெட்சுமி

    Answer from an open dataset

Practise them as a timed daily paper

Take today's quiz and see your rank among everyone who took it.

Today's quiz